பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல சண்டை இயக்குநர் பீட்டர் ஹெய்ன். ரஜினியின் "சிவாஜி, எந்திரன் மற்றும் கோச்சடையான்" படங்களுக்கு சண்டை இயக்குநராக பணியாற்றி உள்ளார். இப்போது நான்காவது முறையாக ரஜினி படத்தில் இணைந்திருக்கிறார்.
காலாவை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது. இதில் ஸ்டன்ட் மாஸ்டராக பீட்டர் ஹெய்னும் பணியாற்றி வருகிறார்.
ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சம்ஹா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது.