இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'சீமராஜா'. சமந்தா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சூரி, நெப்போலியன், சிம்ரன், மனோபாலா, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்திருக்கிறார்.
சீமராஜாவின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றுதான் இறுதிநாள் படப்பிடிப்பு. 'சீமராஜா'வை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
அதேநாளில் தனுஷ் நடிக்கும் வடசென்னை படமும் வெளியாக இருப்பதால் இப்போதே தியேட்டர்கள் பிடிக்கும் வேலைகளை தொடங்கிவிட்டனர்.