இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் காலா. இந்த படத்தில் ரஜினியின் இளைய மகனாக நடித்தவர் மணிகண்டன். அந்த படத்தில் லெனின் என்ற ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். காலா படத்திற்கு இவரும் வசனம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது சிவா இயக்கத்தில், அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்திலும் வசனம் எழுதும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் மணிகண்டன்.
மேலும், இவர், மாதவன் - விஜய்சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்திற்கும் வசனம் எழுதியவர் என்பது குறிப்படத்தக்கது.