சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ரஜினி நடிப்பில் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியான படம் காலா. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்திற்கான முன்பதிவு ரஜினி படங்களின் வரலாற்றில் சரிவை சந்தித்துள்ளது. உலகளவில் காலா படம் முதல்நாளில் ரூ.50 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இது கபாலி படத்தின் வசூலை விட குறைவு தான் என்கிறார்கள்.
அதேசமயம், விஜய்யின் மெர்சல் பட சாதனையை காலா முறியடித்திருக்கிறது. மெர்சல் படம் சென்னையில் முதல்நாளில் ரூ.1.52 கோடி வசூலித்தது. காலா, சென்னையில் முதல்நாளில் ரூ.1.76 கோடி வசூலித்திருக்கிறது.