'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முற்றிலும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் ஊரகாணோம். கே.எஸ்.சரவணகுமார் வேலவர் பிலிம்ஸ் சார்பில் சரவணகுமார், சகுந்தலா தயாரிக்கிறார்கள். ஆர்.ஏ.ஆனந்த் இயக்குகிறார். சந்திரா சத்யராஜ் இசை அமைக்கிறார். பிர்லா, ஷா, நெல்லை சிவா, தவசி, தங்கத்துரை நடிக்கிறார்கள்.
"இது மேற்கு தொடர்ச்சி மலை கிராமம் ஒன்றில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயராகிறது. சம்பவம் நடந்த கிராமத்திலேயே படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். பனிபொழியும் நவம்பர் மாதத்தில் முழு படப்பிடிப்பும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் நடந்துள்ளது. என்கிறார் இயக்குனர் ஆர்.ஏ.ஆனந்த்.