இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாக் அஷ்வின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'மகாநதி' தெலுங்குப் படம் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், நல்ல வசூலையும் கொடுத்து வருகிறது. சுமார் 25 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படத்தின் வசூல் 50 கோடியைக் கடந்துள்ளது.
இப்படக் குழுவினரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டி கவுரவித்துள்ளார். நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள் அஷ்வினி தத், ஸ்வப்னா, பிரியங்கா, படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின், கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் மகள் விஜய் சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத் தயாரிப்பாளர்கள் ஆந்திரத் தலைநகராக உருவாகி வரும் அமராவதியின் வளர்ர்ச்சிக்கு 50 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்தனர்.