‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கபாலி படத்திற்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்த படம் காலா. ரஜினியுடன் நானா படேகர், ஹூமா குரேஷி, சமுத்திரகனி, ஈஸ்வரி ராவ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மும்பை, தாராவியின் பின்னணியில் கதை உருவாகி உள்ளது. ரஜினி தாதாவாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், தனுஷ் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வந்தன. அந்த பணிகள் முடிந்து படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்று அளித்துள்ளனர்.
காலா படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜூன் 7-ல் ரிலீஸாக உள்ளது.