ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குயின் இந்தி படத்தில் தமிழ் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வரும் காஜல்அகர்வாலுக்கு பெரிய ஹீரோக்களின் படவாய்ப்புகள் குறைந்து விட்டது. அதனால் இதுவரை ஸ்டார் ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்று கண்டிசன் போட்டு நடித்து வந்த காஜல்அகர்வால், இப்போது இறங்கி வந்திருக்கிறார்.
அதாவது, தற்போது தெலுங்கில் சுதிர்வர்மா இயக்கும் கேங்ஸ்டர் படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக கமிட்டாகியிருக்கும் காஜல்அகர்வால், இனிமேல், எனக்கான கதாபாத்திரம் பிடித்திருந்தால் வளர்ந்து வரும் நடிகர்களுடன் டூயட் பாடவும் தயாராக இருக்கிறேன் என்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.