தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகையர் திலகம் படத்தில் நடித்த பிறகு தென்னிந்திய அளவில் பேசப்படும் நடிகையாகியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவரது பர்பாமென்ஸ் குறித்து பல பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக, பாகுபலி டைரக்டர் ராஜமவுலியும் கீர்த்தி சுரேஷின் நடிப்பை பெருமையாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜூனியர் என்டிஆர் - ராம்சரணை வைத்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக ஒரு செய்தி டோலிவுட்டில் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த செய்தியை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.