விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் |
பெரும்பாலான படங்களில் ரொமான்டிக் நாயகியாகவே நடித்து வந்துள்ள தமன்னாவை பாகுபலி படத்தில் அவந்திகா என்கிற புரட்சிபெண் வேடத்தில் நடிக்க வைத்தார் ராஜமவுலி. அதன்பிறகு இப்போது சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்மரெட்டியிலும் அதேபோன்று ஒரு புரட்சிகரமான வேடத்தில் நடிக்கிறார் தமன்னா.
இந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில், எதிர்காலத்தில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். முக்கியமாக, மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போன்றோரின் வாழ்க்கை வரலாறு கதைகளில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் தமன்னா.