ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது திரைக்கு வந்துள்ள நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாக நடித்து பாராட்டுக்களை பெற்ற வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு அவரை சிலர் விமர்சித்தனர். ஆனால் இப்போது தனது நடிப்புத்திறமையினால் அந்த விமர்சனங்கள் அனைத்தையுமே பாராட்டுக்களாக மாற்றி விட்டார் கீர்த்தி சுரேஷ்.
இந்த படத்தை அடுத்து மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும், அந்த படத்தில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. இப்போது ஜெயலலிதாவாக கீர்த்தி சுரேஷ் நடிக்கயிருப்பதாக புதிய செய்தி ஒன்று கோலிவுட்டில் பரவி வருகிறது.