‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியுள்ள படம் நடிகையர் திலகம். கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக நடித்துள்ள இந்த படத்தின் சாவித்ரியின் திரையுலக வாழ்க்கையை விட அவரது சொந்த வாழ்க்கை குறித்த விசயங்கள்தான் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
அதனால் சாவித்ரியின் உறவினர்களை நேரில் சந்தித்து அவரைப்பற்றிய விசயங்களை முழுமையாக தெரிந்து கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படம் மே 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த படம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்தைப்பார்த்த அதிகாரிகள் எந்தவொரு கட்டும் கொடுக்காமல், நடிகையர் திலகம் படத்திற்கு கிளீன் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.