‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
குஜராத் நடிகையான நமீதாவின் குண்டு உடம்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். அதனால் ஒரு பெரிய ரவுண்டு வந்த நமீதா, பின்னர் கதாநாயகி வாய்ப்புகள் குறைந்தபோது வில்லியாக நடித்தார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை.
கடந்த ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, இன்னமும் ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார். அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர், திருமணத்திற்கு பிறகு தான் எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை தற்போது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ஏற்கனவே குண்டாக இருக்கும் நமீதா, இன்னும் உடல் பெருத்து காணப்படுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியை கமெண்டுகளாக தெரிவித்து வருகின்றனர்.