ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோடை விடுமுறையை கழிக்க, நடிகையர், தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு கிராமத்துக்குச் செல்வது தான், இப்போது பேஷனாகி விட்டது. இந்த விஷயத்தில், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார், பிந்து மாதவி. கோடை விடுமுறையை கழிக்க, ஆந்திராவில் உள்ள, தன் சொந்த கிராமத்துக்கு, சமீபத்தில் சென்றுள்ளார், பிந்து.
அங்கு, கரி அடுப்பில் சமைப்பது; குளத்தில் குளிப்பது; சிறுமியருடன் விளையாடுவது என, ஜாலியாக பொழுது போக்கியுள்ளார். அது தொடர்பான படங்களையும், 'டுவிட்டரில்' பதிவிட்டுள்ளார். இதற்கிடையே, விக்ரம் பிரபுவுடன் அவர் நடித்துள்ள, பக்கா திரைப்படம் வெளியாகவுள்ளதால், சந்தோஷத்தில் திளைக்கிறார், பிந்து மாதவி.