தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பசங்க பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வரும் படம் கடைக்குட்டி சிங்கம். கிராமத்து கதையில் உருவாகி வரும் இந்த படத்தில், கார்த்தி விவசாயியாக நடிக்கிறார். கார்த்தியுடன் சாயிஷா சாய்கல், பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பொன்வண்ணன், பானுப்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்டிரைக் வருவதற்கு முன்பு சில மாதங்களாக நடைபெற்று வந்தது. சில நாள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருந்த நிலையில் ஸ்டிரைக்கிற்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டு நேற்றோடு முடிவடைந்தது. அதோடு கடைசி நாளை கேக் வெட்டி கொண்டாடி அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.