ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராம்சரணுடன் இணைந்து சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படம் வெற்றி பெற்று சமந்தாவின் மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து, தற்போது கன்னட யுடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீ-மேக்கில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா.
இந்த நிலையில், அவர் ஏற்கனவே நடித்து வந்த இரும்புத்திரை, நடிகையர் திலகம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன. இதில், நடிகையர் திலகம் மே 9-ம் தேதியும், இரும்புத்திரை, அந்த மாதமே திரைக்கு வருகின்றன. ஆக, மே மாதம் டபுள் டிரீட் கொடுக்கிறார் சமந்தா.