'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் லிவிங்ஸ்டன். சொல்லாமலே உள்பட சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். பின்னர் கேரக்டர் நடிகராக மாறினார். பல படங்களில் காமெடி கலந்த வேடங்களிலேயே நடித்து வரும் லிவிங்ஸ்டன், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 62வது படத்தில் கீர்த்தி சுரேஷின் அப்பாவாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 25-ந்தேதி முதல் சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து என சில வெளிநாடுகளில் நடைபெற உள்ளதாம். அங்கு தான் இப்படத்தின் முக்கிய பாடல்கள் மட்டுமின்றி சண்டை காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.