'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'பிக்பாஸ்' பிரபலங்களான, ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம், பியார் பிரேமா காதல். இப்படத்தின், 'ஹாய் ஆன் லவ்...' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தை, ஹிந்தியிலும் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால், ரைசா வில்சன் ஹிந்தியிலும் கால் பதிக்க உள்ளார். 'தற்போதைய இளைஞர்களின் நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில், இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. காதல்
காட்சிகள், கண்டிப்பாக இளைஞர்களை கவரும்' என்கிறது, படக்குழு.