ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
தலைவன், என்னமோ ஏதோ, நாரதன் என சி ல படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். தமிழில் வேகமாக வளர நினைத்த அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் அடுத்தபடியாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கு, கன்னடம் என்று நடித்து வரும் நிகிஷா பட்டேல், ஓரளவு வெயிட் போட்டிருந்ததால் அதை காரணம் காட்டியும் சில இயக்குனர்கள் அவரை ஓரங்கட்டி வந்தனர்.
இந்த நிலையில், சமீபகாலமாக உடம்பை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் நிகிஷா பட்டேல். இதை இயக்குனர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக சில இந்தி நடிகைகளைப்போன்று அவ்வப்போது தனது இணைய பக்கத்தில் தனது ஸ்லிம் உடல்கட்டை வெளிப்படுத்தும் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் நிகிஷா.
அந்த வகையில், தற்போது தான் ஜீரோ சைஸ் உடலமைப்பை கொண்டிருப்பதாக சொல்லி ஒரு கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார் நிகிஷா பட்டேல்.