விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
அரசுமுறை பயணமாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் இந்தியா வந்துள்ளார். தாஜ்மஹால், குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் என பல இடங்களுக்கு சென்றார்.
கனடா பிரதமரின் வருகையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், "இந்தியாவிற்கு வந்த ஜஸ்டின் ட்ரூடோ வருக. இங்கே இருக்கும் தருங்கள் உங்கள் வாழ்வில் மறக்க முடியாத தருங்களாகவும், சிறப்பாகவும் இருக்க வேண்டும். இந்தியாவின் விருந்தோம்பலை நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.