ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் கமல், அரசியல் பயணத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து துவக்கி உள்ளார். இதுதொடர்பாக கமல், தன் ரசிகர்களுக்கு வீடியோ ஒன்றில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது....
நம் முதல் பணி தன்னார்வ தொண்டர்களை ஒருங்கிணைத்து நாம் எடுத்துக் கொண்ட 8 கிராமங்களை உயர்த்துவது தான். இனியும் குறை கூறி பலனில்லை, செயலில் இறங்குவோம். நம் கனவு தமிழ்நாட்டை நாமே உருவாக்குவோம். உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் #maiamideas என்ற ஹாஷ்டாக்கில் இணைத்து டுவிட் செய்யவும் என தனது ரசிரக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.