தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஜித்தின் 50வது படமான மங்காத்தா பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்தப்படத்தில் அஜித்துடன், அர்ஜூன் முக்கிய ரோலில் நடித்தார். இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளனர்.
சிவா இயக்கத்தில், அஜித் நான்காவது முறையாக இணையும் விசுவாசம் படத்தில் அர்ஜூனும் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாகவும், அனேகமாக அவர் வில்லனாக நடிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
விசுவாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். முதன்முறையாக இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார். அடுத்தமாதம் முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.