தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிக்கு ஜோடியாக, கபாலி படத்தில் நடித்தவர், ராதிகா ஆப்தே. கபாலி படத்தை அடுத்து, ஹிந்திக்கு போனவர், ஆபாச படங்களில் நடித்தார். மேலும், ராதிகா ஆப்தேவின், அரை நிர்வாண படங்களும், இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தின.
தற்போது, பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, காலா படத்தில், பாலிவுட் நடிகை, ஹுமா குரேஷி, கதாநாயகியாக நடித்துள்ளார். படம், ஏப்., 27ம் தேதி வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராதிகா ஆப்தேவை போலவே, ஹுமா குரேஷியின் படு கவர்ச்சிப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இவர் தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில், 'பிசி'யாக நடித்து வருகிறார்.