பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி வெளியான படம் பாகுபலி-2. இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பிரமாண்ட படமாக வெளியான இப்படம் ரூ. 1700 கோடி வசூலித்தது. இந்த படத்தை 2017ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி முதல் ஜப்பானில் வெளியிட்டனர். அந்த வகையில், அங்கு 6-வது வாரத்தை கடந்திருக்கிறது பாகுபலி 2. இப்படம் இதுவரை அரைமில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்திருக்கிறது. இந்த வசூல் மிகவும் குறைவு என்கிறார்கள்.