பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ஸ்ரீமந்துடு படத்தை அடுத்து மகேஷ்பாபு - கொரட்டல்ல சிவா இணைந்துள்ள படம் பாரத் அனே நேனு. ஸ்பைடர் படத்தை அடுத்து மகேஷ்பாபு நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள காரைக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
பாரத் அனே நேனு படத்தின் பர்ஸ்ட் லுக்கை சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், நேற்று முதல் தோற்றம் வெளியிடப்படவில்லை. இதனால் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மகேஷ்பாபுவின் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில், ஜனவரி 26-ந்தேதி அப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அப்படக்குழு அறிவித்திருக்கிறது.