'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த ஸ்ரேயா, அடுத்தப்படியாக அரவிந்த்சாமியுடன் நரகாசூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர தெலுங்கில் பைசா வசூல், காயத்ரி, உள்ளிட்ட சில படங்களிலும் நடிக்கிறார். இதில் காயத்ரி சென்ட்டிமென்ட் நிறைய குடும்பப்பாங்கான கதையில் உருவாகிறது.
அதேசமயம், நாரா ரோஹித்துடன் நடிக்கும் வீரபோக வசந்த ராயலு படத்தில் கவர்ச்சி நாயகியாக நடிக்கிறாராம். சமீபகாலமாக கவர்ச்சியில் அடக்கிவாசித்து வந்த ஸ்ரேயா, மீண்டும் கவர்ச்சி அவதாரம் எடுத்துள்ளார். இதனால் ஸ்ரேயாவின் கிளாமர் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.