ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்த வருடம் மம்முட்டி நடிப்பில் மீண்டும் இரண்டு வரலாற்றுப்படங்கள் உருவாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் 'மாமாங்கம்'. 17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதை இது. இதில் சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்க இருக்கிறார் மம்முட்டி. பிரபல இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சஜீவ் பிள்ளை என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்தப்படத்தின் பட்ஜெட் 3௦ கோடி ரூபாயாம். மம்முட்டி படங்களிலேயே இவ்வளவு அதிக பட்ஜெட்டில் படம் உருவாக இருப்பது இதுதான் முதன்முறையாகும் இதற்காக பாகுபலி மற்றும் மகதீரா ஆகிய படங்களில் பணியாற்றிய விஎப்எக்ஸ் டீம் வரவழைக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனவாம்.