ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
மலையாள சினிமாவில் காமெடி நடிகராக இருந்து துல்கர் சல்மான் நடித்த 'பறவ' படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியவர் நடிகர் சௌபின் சாஹிர், துல்கரின் நண்பரான இவர், தற்போது 'சூடானி ப்ரம் நைஜீரியா' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் சக்காரியா என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தை தயாரிப்பவர் துல்கரின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சமீர் தாஹிர்.. அதனால் தனது நண்பர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.