தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் தயாரானபோதும் ஹிந்தி நடிகர், நடிகைகளே அதிகமாக இடம் பிடித்துள்ளனர். ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் இவர் நடிக்கும் முதல் படம் என்றபோதும், தெலுங்கில் தனக்குத்தானே டப்பிங் பேசி விட வேண்டும் என்று இப்போதே ஒரு ஆசிரியரை நியமித்து தெலுங்கு பயின்று வருகிறார்.
பிரபாசுக்கும் ஹிந்தியில் டப்பிங் பேச வேண்டும் என்கிற ஆசை மேலோங்கியுள்ளதாம். அதனால், சாஹோ படப்பிடிப்பில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் ஸ்ரத்தா கபூரிடம் ஹிந்தி பயின்று வருகிறாராம் பிரபாஸ். எதிர்காலத்தில் தான் நடிக்கும் படங்களில் ஹிந்தியில் டப்பிங் பேச வேண்டும் என்பதற்காகவே ஹிந்தி பேச பயிற்சி எடுக்கிறாராம் பிரபாஸ்.