Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எப்படி நடித்தாலும் ஜெயிக்க முடியவில்லை: ஜெய் ஆகாஷ் வருத்தம்

25 டிச, 2017 - 10:51 IST
எழுத்தின் அளவு:
I-cant-get-success-says-Jai-Aakash

லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் ஜெய் ஆகாஷ். ரோஜாவனம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு ரோஜாக்கூட்டம், இனிது இனிது காதல் இனிது, ராமகிருஷ்ணா, குருதேவா, அடடா என்ன அழகு, உள்பட பல படங்களில் நடித்தார். ஆனாலும் தெலுங்கில் ஜெயித்த அளவிற்கு தமிழில் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

தற்போது அவர் தமிழில் தனயன் என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஆர்த்தி, கவிதா சட்டர்ஜி, குஷி முகர்ஜி ஆகியோர் நடிக்கிறார்கள், யு.கே.முரளி இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஜெய் ஆகாஷ் பேசியதாவது:

தமிழனான எனக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கவில்லை, ஆனால் தெலுங்கில் நான் நடித்த படங்கள் வெற்றி பெறுகிறது. சொந்த மொழியில் ஜெயிக்காத குறை எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது. அதானல்தான் தெலுங்கில் நடித்து சம்பாதித்த பணத்தை கொண்டு தமிழில் படம் தயாரித்து நடிக்கிறேன். எப்படி நடித்தாலும் ஜெயிக்க முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் நேரம் வர வேண்டும். எனக்கான நேரம் விரைவில் வரும், நான் ஜெயிப்பேன். இப்போது எனக்கு சனி பெயர்ச்சி நடந்துள்ளது. தனயன் படத்திலிருந்து எனது வெற்றிப் பயணம் தொடங்கும் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in