'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது, தமிழ்-தெலுங்கில் தயாராகும் மகாநதி படத்துடன், தமிழில், தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து சாமி-2, சண்டக்கோழி-2 போன்ற படங்களில் நடிக்கிறார்.
இதில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் சாவித்திரி போன்று சற்று குண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, கீர்த்தியை, இயக்குநர் அஸ்வின் உடல் எடையை அதிகரிக்கும்படி சொல்லியிருக்கிறார். ஆனால் கீர்த்தி மறுத்துவிட்டார். ஏற்கனவே அனுஷ்கா, உடல் எடையை அதிகரித்து பின்னர் அதை குறைக்க படாதபாடு பட்டார். அதை கருத்தில் கொண்டு இயக்குநரின் கோரிக்கையை நிரகாரித்துவிட்டார்.