ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ஜெய் - அஞ்சலி ஆகிய இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது அஞ்சலியைக் கேட்டால் இப்போதைக்கு திருமணத்திற்கு சான்சே இல்லை. நந்தி விருது வாங்கிவிட்ட எனக்கு அடுத்தபடியாக தேசிய விருது வாங்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது என்கிறார்.
தமிழில் அவர் நடித்துள்ள பலூன் படத்தை டப் செய்து தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அஞ்சலி. அதோடு, தற்போது தனது உடல் எடையையும் குறைத்து வருகிறார்.