நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ஷிவதா நாயர் இணைந்து நடித்து வரும் படம் 'சிகாரி சாம்பு'. இந்தப்படத்தில் முக்கியான வேடத்தில் 9௦ வயது கிழவராகவும், இளமையானவராகவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் தமிழ்சினிமா நடிகரான ஆர்.கே.சுரேஷ்.
இந்தப்படத்தின் கதை ஆர்.கே.சுரேஷை வெகுவாக கவர்ந்துவிட்டதால், இதன் தமிழ் ரீமேக் ரைட்ஸையும் நல்ல விலை கொடுத்து இப்போதே வாங்கிவிட்டாராம். இந்தப்படத்தை இயக்கிவரும் இயக்குனர் சுகீத்தின் சூப்பர்ஹிட்டான "ஆர்டினரி" படம் ஏற்கனவே தமிழில் 'ஜன்னல் ஓரம்' என ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.