Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எகிப்து செல்ல தினமலர் இணையதள வாசகருக்கு மீண்டும் வாய்ப்பு

14 டிச, 2017 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Dinamalar-Viewers-Are-u-ready-to-go-Egypt

தினமலர் இணையதளம் வாசகர்களுக்கு வணக்கம். தயாரிப்பாளர் சிவி குமார் முதன்முறையாக இயக்குநராக களமிறங்கி உள்ள படம் "மாயவன்". "மாயவன்" சினிமா சம்பந்தமாக எகிப்திற்கு சுற்றுலா செல்வது தொடர்பாக போட்டி ஒன்று நடத்தியிருந்தோம். அந்த போட்டிக்கான நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மாயவன் படம் வெளியாகிய நிலையில், வாசகர்கள் "மாயவன்" படத்தை பார்த்துவிட்டு, அதில் உள்ள "மாயவன்" யார் என்பதை சரியாக கண்டுபிடித்து சொல்ல வேண்டும். அத்துடன், மாயவன் படத்தின் டிரைலரை பேஸ்புக்கில் ஷேர் செய்து அதை ஸ்கிரீன் ஷாட் உடன், உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, போட்டியில் நாங்கள் குறிப்பிட்டுள்ள இ-மெயிலுக்கு அனுப்புங்கள்.

சரியான விடையளிக்கும் வாசகர்கள், தயாரிப்பாளர் முன்னிலையில் தேர்வு செய்யப்படுவர். வெற்றி பெறும் இரண்டு அதிர்ஷ்டசாலி நேயர்களுக்கு, இலவசமாக எகிப்தின் பிரமிடை காணும் வரலாற்று வாய்ப்பு காத்திருக்கிறது.

போட்டியில் பங்கேற்பவர்கள், விதிமுறைகளை கவனமாக படித்து பார்க்கவும்.

கடைசி நாள்: 18.12.2017, மாலை 4 மணிவரை மட்டுமே (இந்திய நேரப்படி)

போட்டியில் பங்கேறுங்க... வெற்றி பெறுங்க... வரலாற்று பயணத்திற்கு தயாராகுங்க...!


போட்டியில் பங்கேற்க இங்கு கிளிக் செய்யவும் : http://cinema.dinamalar.com/maayavan_movie_contest.php

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in