'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சென்னை: இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிக்கு கமல்ஹாசன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஷேவாக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.
இதுகுறித்து கமல் டுவிட்டரில் பதிவிட்டதாவது: சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். விஸ்வரூபம்-2 வேலையாக. அமெரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணிகள் முன் பிறந்தது 12 ஆம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இதே போல் பிரபல கிரிக்கெட் வீரர் ஷேவாக்கும் ரஜினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
@subtitle@நன்றி தெரிவித்த ரஜினி:@@subtitle@@
பிறந்த நாள் வாழ்த்து கூறிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், நடிகர் கமல், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஷேவாக் மற்றும் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருகான் ஆகியோருக்கு ரஜினி டுவிட்டரில் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.