ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, மகேந்திரன் நடிக்கும் படம் நிமிர். மலையாளத்தில் வெளிவந்த மகேஷிண்ட பிரதிகாரம் என்ற படத்தின் ரீமேக் இது. இதனை ப்ரியதர்ஷன் இயக்குகிறார். சந்தோஷ் டி.குருவில்லா தயாரிக்கிறார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டி.வி வாங்கியுள்ளது.
குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போட்டுள்ளோம். நிமிர் அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி, இயக்குனர் ப்ரியதர்ஷன், வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம் என விஜய் டிவி தெரிவித்துள்ளது.