இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெங்கடேஷ் இயக்கத்தில், வினய், தமன் நாயகர்களாக நடித்துள்ள படம் நேத்ரா. படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து உள்ளார். ஆக் ஷன், த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் நகைச்சுவை காட்சியில், புதிய பாணியை பின்பற்றி உள்ளனர். நான் கடவுள் ராஜேந்திரன் - இமான் அண்ணாச்சி கூட்டணி, ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைக்கும் என, படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படத்தை, கனடா வாழ் தமிழரான ராஜசிங்கம் தயாரித்துள்ளதால், படத்தின் இசை வெளியீட்டு விழாவை, கனடாவில் சமீபத்தில் நடத்தி உள்ளனர்.