நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தனுஷும் சிம்புவும் எப்போது சண்டை போட்டுக்கொள்வார்கள், எப்போது நட்பாக இருப்பார்கள் என்பதை யாராலும் சொல்ல முடியாது. பல வருடங்கள் விடிவி கணேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் 'சக்க போடு போடு ராஜா.
இந்த படத்தின் மூலம் சிம்பு, இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். டிசம்பர் 22 அன்று ரிலீசாகவிருக்கும் இந்த படத்தின் பாடல்களை டிசம்பர் 6-ஆம் தேதி வெளியிட உள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டு சிம்பு இசை அமைத்த பாடல்களை வெளியிடவிருக்கிறார்.