இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தாணு தயாரிப்பில் இன்று வெளியாகிறது, இந்திரஜித். கவுதம் கார்த்திக், இதற்கு முன் ஹீரோவாக நடித்த ஹர ஹர மகாதேவகி படத்துக்கு கடும் விமர்சனங்கள் வந்தன. அந்த குறையை போக்குவதற்காக, குழந்தைகள் விரும்பி பார்க்கும் படமாக, இந்திரஜித்தை தயாரித்துள்ளதாக கூறுகிறது படக்குழு.
'ஒரு பொருளை தேடி, சிலர் போகும்போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு தான், இந்த படத்தின் கதை. மிக விறுவிறுப்பாக படமாக்கியுள்ளோம்' என்கிறார், இயக்குனர் கலா பிரபு. இவர், தாணுவின் மகன். உதயம் என்.எச்.- 4 படத்தில் நடித்த அஷ்ரிதா ஷெட்டியும், கோனாரிகா என்பவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.