ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அதர்வாவுடன் நடித்த ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்திற்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவார்பட்டி சிங்கம், பார்ட்டி, மிஸ்டர் சந்திரமெளலி என பல படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. அதேபோல் தெலுங்கிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முன்பெல்லாம் கவர்ச்சி விசயத்தில் கோடு போட்டு நடித்து வந்த ரெஜினா, சமீபகாலமாக கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டிருக்கிறார். தற்போது நாரா ரோஹித்துடன் நடித்துள்ள பாலகிருஷ்னுடு படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார்போர்டு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படம் நவம்பர் 24-ந்தேதி வெளியாகிறது.