பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அதர்வா நாயகனாக அறிமுகமான படம் பாணா காத்தாடி. அந்த படத்தை இயக்கிய பத்ரி மீண்டும் அவரை நாயகனாக வைத்து இயக்கியுள்ள படம் செம போத ஆகாதே. இந்த படத்தை அதர்வாவே தயாரித்து நடித்திருக்கிறார். இந்த படம் போதையினால் ஏற்படும் ஒரு பிரச்சினையை மையமாகக்கொண்டு உருவாகிறது.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை யமைத்துள்ள இந்த படத்தின் இசை நவம்பர் 22-ந்தேதியான நாளை வெளியாகயிருப்பதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் அதர்வா. அத்துடன் படத்தின் டிரைலரையும் வெளியிடுகிறாராம்.