தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படங்களுக்குப்பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, மிஸ்டர்.சந்திரமெளலி ஆகிய படங்களில நடித்து வருகிறார் ரெஜினா. ஆனால் தெலுங்கில் பாலகிருஷ்னுடு என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழைப்போலவே தெலுங்கில் அவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் புதிதாக அவருக்கு படங்கள் கமிட்டாகவில்லை.
இந்த நிலையில், ரெஜினாவின் கிளாமர் போட்டோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இதற்கு முன்பு முன்னணி நடிகர்களுடன் நடித்தால் பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டியதிருக்கும் என்று தவிர்த்து வந்த ரெஜினா, இப்போது அனைத்து ஹீரோக்களுடனும் டூயட் பாட தயாராகி வருகிறார்.