‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஸ்பைடர்' படத்தின் தோல்வியால், படத்தின் தயாரிப்பளார் என்.வி.பிரசாத், ஸ்பைடர் படத்தை வாங்கி வெளியிட்டவர்கள் கேட்கும் நஷ்ட ஈடு கோரிக்கையால் கடந்த சில நாட்களாக திணறி வந்தார்.. இந்தநிலையில் தான் அவருக்கு கைகொடுக்கும் ஆபத்பாந்தவனாக வந்துள்ளார் நடிகர் ராம்சரண்.. ஏற்கனவே பிரசாத்தின் தயாரிப்பில் 'துருவா', 'ரச்சா' ஆகிய படங்களில் நடித்துள்ள ராம்சரண், தனது புதிய படத்தை தயாரிக்கும் வாய்ப்பை பிரசாத்துக்கு கொடுத்துள்ளாராம். இதனால் பிரசாத்துக்கு நெருக்கடி கொடுத்துவந்த விநியோகஸ்தர்கள், ராம்சரண் படத்தை அவரிடம் எப்படியாவது குறைந்த ரேட்டில் வாங்கிவிடலாம் என நெருக்கடி கொடுப்பதை குறைத்து அமைதியாகியுள்ளார்களாம்.