இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நயன்தாராவின் ஒவ்வொரு படங்கள் ரிலீசாகும் போதும், அவரைப் பற்றிய காதல் அல்லது திருமண செய்திகள் வெளியாவது வழக்கம்.
அதுபோல், சிவகார்த்திகேயனுடன், அவர் நடித்த வேலைக்காரன் படம், அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள நிலையில், அவருக்கும், பிரபல இயக்குனருமான, விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், நயன்தாராவோ, விக்னேஷ் சிவனோ, இதுபற்றி வாய் திறக்காமல் மவுனமாக உள்ளனர்.