'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
கதைகளுக்கேற்ப தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு வருபவர் தனுஷ். அந்த வகையில், மாரி, கொடி உள்ளிட்ட படங்களில் தாடி வைத்து நடித்திருந்த அவர், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வரும் வடசென்னை படத்திலும் தாடி வைத்த கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகிறது.
முக்கியமாக இதுவரை தனுஷ் நடித்ததில் இருந்து மாறுபட்ட ஒரு வேடம் என்பதால் அந்த கதாபாத்திரத்திற்காக தனுஷை தாடி கெட்டப்பில் நடிக்க வைத்து வரும் வெற்றிமாறன், தாடியில் நரை முடிகளையும் காண்பிக்கிறாராம். ஆக, இதுவரை பார்க்காத ஓரளவு முதிர்ச்சியான ரோலில் நடிக்கும் தனுஷை பார்க்கும்போது அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பை நினைவுபடுத்துகிறதாம்.