தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் சேதுபதி அடுத்து நடிக்க இருக்கும் படம் ஜுங்கா. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார். வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா ஹீரோயின். இதன் படப்பிடிப்புகள் அடுத்த வாரம் பிரான்சில் தொடங்குகிறது. இதற்காக வருகிற 3ம் தேதி படப்பிடிப்பு குழுவினர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார்கள். இந்தப் படத்தை 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் விஜய் சேதுபதி தயாரிக்கிறார்.
தற்போது இந்தப் படத்தை அருண் பாண்டியனின் ஏ அண்ட் பி நிறுவனம் முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. விஜய் சேதுபதியின் படம் படப்பிடிப்பு தொடங்குதற்கு முன்பே விற்பனையாவது இதுதான் முதல் முறை.