கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
விஷால் நடித்துள்ள முதல் மலையாளப்படம் வில்லன். மோகன்லால், ஹன்சிகா மோத்வானி, ராசி கண்ணா, மஞ்சு வாரியார், சித்திக், ரெஞ்சி பணிக்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.உன்னி கிருஷ்ணன் இயக்கி உள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், சுஹன் ஷியாம் இசை அமைத்துள்ளார். லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். 30 கோடியில் தயாராகியுள்ள படம்.
இந்தப் படம் தீபாவளி அன்று வெளிவருகிறது. இதே நாளில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் தெலுங்கில் டிடெக்டிவ் என்ற பெயரில் வெளிவருகிறது. இரண்டு மொழிகளிலும் விஷாலே சொந்த குரலில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்துக்கது. இதுதவிர மித்ரன் இயக்கதில் விஷால் நடித்து வரும் மற்றொரு படமான இரும்புத்திரை பொங்கலுக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.