ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சின்னத்திரை மூலம் பிரபலமாகி, தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த், நடித்துள்ள படம் 'மாணிக்'. 'எதிர் நீச்சல்' சூசா குமார் ஹீரோயினாக நடித்துள்ளார். நாளைய இயக்குநர் சீசன் 5 போட்டியில் வெற்றி பெற்ற மார்டின் இயக்கியுள்ளார். காமெடி கலந்த பேண்டசி படமாக இப்படம் உருவாகி உள்ளது.
'மாணிக்' படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் இன்று(செப்., 15) வெளியிட்டார். இந்த நிகழ்வின் போது ஹீரோ மா.கா.பா.ஆனந்த், இயக்குநர் மார்டின், தயாரிப்பாளர் எம்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் இருந்தார்கள். விரைவில் படத்தின் டீசர் மற்றும் பாடல்களை மாணிக் படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.