பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு விக்ரமுடன் ஸ்கெட்ச், கொலையுதிர்காலம் படத்தின் இந்தி பதிப்பான காமோஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார் தமன்னா. அதையடுத்து தற்போது தெலுங்கில் குனால் கோஹ்லி, ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகிய டைரக்டர்களின் படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ஜெய்லவ குசா படத்தில் ஒரு அயிட்டம் பாடலுக்கு நடனமாட ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா. அடுத்த வாரம் இந்த பாடலின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெறுகிறது. அதனால் ஜூனியர் என்டிஆர், தமன்னா நடனமாடும் அந்த பாடலை ரெக்கார்டிங் செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.