ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வாகை சூட வா இனியா, அதன்பிறகு பல படங்களில் நாயகியாக நடித்த போதும் இன்னும் முன்னணி நடிகையாகவில்லை. வடிவுடையான் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பொட்டு படம் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது. இதனிடைய சமீபகாலமாக உடல் பெருத்து காணப்பட்ட நடிகை இனியா, கடும் டயட்ஸ் மற்றும் உடற்பயிற்சி செய்து உடம்பை ஸ்லிமாக மாற்றியிருக்கிறார். தற்போது மலையாளத்தில் மம்மூட்டி படம் உட்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார் இனியா. தமிழ் படங்களிலும் தொடர்ந்து நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.